கத்தி

 

கத்தி எடுத்தவனெல்லாம் 

வீரனுமல்ல..

கத்திப் பேசுபவனெல்லாம் தைரியசாலியும் அல்ல..

கத்தியைக் காட்டி பயமுறுத்தி வாழ்வதை விட புத்தியை உபயோகித்து உண்மையாக 

வாழ்வதே நல்லது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு