வாழ்க நீ பல்லாண்டு!
அன்புக் கவிஞரே!
தங்கள் உருவம் எளிது!
பாடும் குரலோ இனிது!
என்றும் எமது கண்களில் தெரியும் உங்கள் புன்னகையும்
காதுகளிலும் ஒலிக்கும்
தேன் அமுதக் குரலும்
தங்கள் இனிய குணங்களால்
எம் உள்ளத்தில் வாழ்கிறீர்!
வாழ்க நீ பல்லாண்டு!
உலகம் உள்ளவரை உன் பாடல்கள் வாழும்!
கருத்துகள்
கருத்துரையிடுக