ரஜினி நீ வாழ்க!



வயதில் பெரியவர்..பேசும் 

வார்த்தையில் இளையவர்!

அன்பில் உயர்ந்தவர்... நற்

பண்பில் சிறந்தவர்!

நடிக்காத வேடம் இல்லை..

பேசாத வசனம் இல்லை!

ஐந்து வயது குழந்தை முதல் 

எண்பது வயது முதியோர் வரை

அனைவரையும் தன் நடிப்பால் 

மயங்க வைத்த மகா நடிகர்!

என்றும் மக்கள் மனதில்

நீங்காமல் நிலைத்து வாழ

மனம்நிறை நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு