எனக்கு பிடித்த சுற்றுலா
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் பல நாடுகளை சுற்றிப் பார்த்த எனக்கு லண்டன் செல்லும் ஆசை வெகு நாளாய் உண்டு. அதற்கும் வாய்ப்பு கிடைக்க மேடம் துஷாத் மெழுகு மியூசியம், தேம்ஸ் நதிப் பயணம், க்ரீன்விச், லண்டன் ப்ரிட்ஜ் எல்லாவற்றையும் ரசித்த நான் பக்கிங்காம் அரண்மனையையும் அதிலிருந்த விலை மதிப்பற்ற பொருட்களையும் பார்த்து பிரமித்த நான் வெம்பிளியிலிருந்த சரவணபவன் சென்று நம் சாப்பாட்டையும் ரசித்து சாப்பிட்டது எனக்கு மறக்க முடியாத மிகப் பிடித்த அனுபவம். அரண்மனையுடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக