தனிமை


அன்புக் கணவரை ஒரு நாளும் பிரிந்ததில்லை. முதன் முறையாக  அலுவலக வேலை நிமித்தம் நான்கு நாட்கள் வெளியூர் வேலை. ..நானும் உடன் வருகிறேன்..என்றேன். அது முடியாது என்று சொல்லிச் சென்று விட்டார்.இன்று தான் ஒரு நாள் கழிந்தது. இன்னும் மூன்று நாட்கள்...எப்படி செல்லப் போகிறதோ? அட..இது காதல் பிரிவு மட்டும் இல்லை. எனக்கு தனியாக இருக்க பயம்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு