பறவைகளின் அரசி


மயில் பறவைகளின் ராணி. அழகின் சிகரம். மேகம் கண்டு மோகம் கொண்டு சிறகை விரித்து சிங்கார நடனமாடும் நம் நாட்டின் தேசியப் பறவை! ஆற்றல், கம்பீரம், அழகு, எழில் இவற்றின் அதிபதி.   

ஒயிலான மயிலைக் கண்டால், படையும் நடுங்கும் பாம்பும் விலகும்! 

பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு 'பிஞ்சகன்' என்று பெயர். பிஞ்சகன் என்றால் மயில் தோகையுடன் ஆடுபவன் என்று பொருள். சிவ

பெருமான் மயில் தோகையுடன் ஆடும் அந்த நடனமே பிரதோஷ தாண்டவம் எனப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு