வாயே பேசு..

 

ஐம்புலனில் ஒன்றான வாயே!

என் மனம் நீயே அறிவாய்!

காதல் சொல்ல நாணுவாய்!

கன்னத்தில் முத்தமிடுவாய்!

கண்கள் பேசினாலும் கைகள் இணைந்தாலும் மனம் ஒன்றினாலும் வாய் திறந்து பேசி காதலில் வெற்றி அடைவாய்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

அப்பா உங்களுக்காக...