இசைஇசையில் மயங்காத மனிதரும் உண்டோ?

தன்னையே மறக்கச் செய்வது இசை!

இதழ்களின் இனிமையான உச்சரிப்பு  இசை!

மனம் முழுதும்  நிறைந்து இன்பம் தரும்  இசை!

தாலாட்டில் குழந்தையை மயங்க வைக்கும் இசை!

பிறப்பு முதல் இறப்பு வரை வி


தவிதமான இசை!

இறைவன் படைத்த அதியங்களில் ஒன்று  இசை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எதிர்ப்பு

பாதுகாப்பு

5.காமிரா