பிரிந்தவர் சந்தித்தால்..

'பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ'என்ற கம்ப ராமாயண வரிகள் என்னால் மறக்க முடியாதவை. சீதையை மிதிலையில் மேன்மாடத்தில் ராமன் பார்த்தபோது 'அரண்ணலும் நோக்கினார்..அவளும் நோக்கினாள்' என்றவர் அடுத்து மேற்கண்ட பிரிந்தவர் கூடிய வரிகளை ஏன் எழுதினார்? 

ராமனும் சீதையும் மகாவிஷ்ணு மற்றும் லக்ஷ்மியின் அவதாரம். இருவரும் பாற்கடலில் பிரியாமல் இருந்து, இந்த அவதாரத்தில் முதன்முறை சந்தித்ததால் இருவரும் வாயினால் பேசிக் கொள்ளாமல் கண்களால் நோக்கி மனதினால் பேசிக் கொண்டதாக அழகாக கூறுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு