கேள்விகள் பலப்பல...

 


சின்ன வயதில் என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திகைப்பேன்!

..அம்மா வானம் ஏன் நீலமாக இருக்கிறது?

தண்ணீரின் நிறம் என்ன? நாமெல்லாம் ஒரே வண்ணத்தில் இருக்க நாய்க்குட்டி மட்டும் மூன்று நிறத்தில் இருக்கிறதே!...

இவற்றிற்கெல்லாம் அவள் நம்பும்படி பதில் சொன்ன நான் இன்று வரை என்னுடைய பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு