உணவு

பசிக்கு உணவு சாப்பிடும்போது அதன் ருசியை நாம் உணர்வதில்லை..

பசியில்லாமல் சாப்பிடும்போது அது ருசியாக இருந்தாலும் சாப்பிட முடிவதில்லை.

******

உணவு உடை இருப்பிடம் தந்து நம்மைக் காப்பாற்றும் இயற்கையை நாம் மாசுபடுத்துவது நம்மையே சிறிதுசிறிதாக அழித்துக் கொள்வது போல் என்பதை அறியவில்லையே நாம்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1

என் இனிய தோழி!

அப்பா உங்களுக்காக...