2.மூக்கு கண்ணாடி

 

2.மூக்கு கண்ணாடி

படிக்கும்போது மட்டுமே கண்ணாடி போடும் என் அப்பா படித்து முடித்ததும் அந்தக் கண்ணாடியை துடைத்து  அதன் கூட்டில் வைத்து அதை அதற்கான இடத்தில் வைப்பதை தவற மாட்டார்.

கண்ணைப் பாதுகாப்பது போல் கண் பார்வைக்கு அவசியமான கண்ணாடியையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பார் என் அப்பா. 

அவ்வப்போது நான் கண்ணாடியை எங்காவது வைத்து விட்டுத் தேடும்போது அப்பா நினைவு வரும்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1

என் இனிய தோழி!

அப்பா உங்களுக்காக...