ஈரம்




மனதில் ஈரம் கருணை!

நிலத்தில் ஈரம் பசுமை!


நினைவில் ஈரம் அன்பு!

வாழ்வில் ஈரம் கொடை!


கண்ணில் ஈரம் கண்ணீர்!

மண்ணில் ஈரம் மாமழை!


வாழ்வின் ஈரம் மனிதம்!

வார்த்தையில் ஈரம் கருணை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)