சங்கு ஒலி

 


அந்நாளில் சங்கு மூலம் ஒலி எழுப்பி கடிகாரம் இல்லாத நாட்களில் மக்களுக்கு நேரத்தை அறிவிக்க, கோயில்களில் ஒலியெழுப்புவர். மங்கலமற்றும் அமங்கலச் சடங்குகளின்போதும் சங்கு ஊதப்படும். சங்கின் ஒலி கெட்டவற்றை நீக்கி நன்மையைக் கூட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

அப்பா உங்களுக்காக...