மாறாது

 


நடனம் ஆடிய கால்களும்

இசை பாடிய வாயும்

கவிதை எழுதும் கைகளும்

காதல் பேசும் கண்களும்

அன்பு நிறைந்த இதயமும்

காலம் கடந்தாலும் மாறுவதில்லை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

அப்பா உங்களுக்காக...