பெண்


பெண்ணுக்கு மட்டுமேயான நியதிகள் பலப்பல..

எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும்..

எவரையும் கோபிக்கக் கூடாது..

யாரையும் குறை சொல்லக் கூடாது..

எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்..

நாள் முழுதும் வேலை செய்ய வேண்டும்..

தன் ஆசைகளை மனதில் மட்டுமே வைக்க வேண்டும்..

இத்தனையும் செய்யும் அந்தப் பெண்ணைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை என்பது எங்கும் எழுதாத விதி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு