பூவாசம்

 

முற்றத்தில் பூத்த முல்லையே!

உன் வாசம் என்னை மயக்கி இழுக்குதே!

உன் வெண்மை நிறமோ கண்களைக் கட்டி நிறுத்துதே!

உன்னைத் தொட்டாலே என் கைகள் மணமாகுதே!

என் பின்னலை வாசமாக்கும் உன் வாசம் எத்தனை நேரமோ என் தலையில்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு