கற்பனை..


கவிதை எழுத 

காதலும் வேண்டாம்...!

கல்யாணமும் 

தைவையில்லை...!

கற்பனை மட்டும் 

இருந்தாலே போதும்...!

கருத்துகள்