வாழ்க நீ மாம்ப்ரஸ்ஸோ!

 

வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கிடைத்த அனுபவங்களை, நினைவில் ம(ற)றைந்து விட்ட அழகான, அழியாத சம்பவங்களை மீண்டும் மனதில் கொண்டு வந்து அவற்றை கதையாகவும், கவிதையாகவும் எழுதி, எதையும் விரிவாக விளக்கமாக எழுதாமல் நூறு வார்த்தைகளுக்குள் சுருக்கமாக, பொருள் மாறாமல் எழுதும் திறனை ஊக்குவிப் பதுடன், பாராட்டி பரிசளிக்கும் மாம்ஸ்பிரஸ்ஸோவுக்கு மனமார்ந்த நன்றிகள் பல! 

மாம்ஸ்பிரஸ்ஸோ இன்னும் பல மில்லியன் நூறு வார்த்தை கதை, கவிதை,  கட்டுரைகளைப் படைத்து சிறப்படைய வாழ்த்துகிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு