8.கடிகாரம்
தினமும் காலை அலாரம் வைத்திருந்தாலும் அப்பா அதற்கு முன்பே எழுந்து விடுவார். பரீட்சை நேரங்களில் காலை நான்கு மணிக்கு அப்பா அலாரம் வைத்து எழுப்ப, அம்மா தேநீருடன் நின்றிருப்பார்.
அன்று ஆரம்பித்த இந்த விடிகாலை எழும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. மிக்க நன்றி அப்பா!
கருத்துகள்
கருத்துரையிடுக