6.கைப்பை
என் அப்பா அலுவலகம் செல்லும் வரை ஒரு கைப்பை எடுத்துச் செல்வார். அதில்தான் அலுவலக விஷயங்கள் பர்ஸ் மதிய சாப்பாடு அத்தனையும் அழகாக எடுத்துச் செல்வார். ஓய்வு பெற்ற பின்பும் தனக்கு வேண்டிய முக்கியமான ஃபைல்களை அதில்தான் வைத்திருந்தார்.
அப்பாவின் அந்த ஒழுங்கும், சுத்தமும், எதையும் அதனதன் இடத்தில் சரியானபடி வைக்கும் குணமும் எனக்கு ஆச்சரியம் தரும் விஷயங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக