5.காமிரா
...அப்பா அப்படியே இரு. ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறேன்... என்றால்,... கொஞ்சம் இருடி! தலை வாரி, பவுடர் போட்டு, விபூதி இட்டு வருகிறேன்...என்று சோம்பல்படாமல் அலங்காரம் செய்து கொண்டு போஸ் கொடுப்பதை என்னால் மறக்க முடியவில்லையே அப்பா.
உன்னைப் பார்க்க ஆசை வரும்போதெல்லாம் அந்த புகைப்படங்களைத்தான் பார்க்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக