4.ஷர்ட்
அப்பா..நீ போட்ட சட்டைகளில் கட்டத்தையோ,கோடுகளையோநான் ஒருநாளும் கண்டதில்லையே!
முழுக்கை சட்டையும் நீ அணிந்ததில்லை! ரெடிமேட் சட்டைகளுக்கும் தடா!
உனக்குப் பிடித்த வண்ணங்களில் துணி வாங்கிக் கொடுத்து தைத்த சட்டைகள்தான் உன்னை கம்பீரமாக தெரிய வைத்தன!என் அன்பு அப்பாவே! உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக