1.கைக்கடிகாரம்


அப்பாவின் முத்தான பத்து..

அப்பா அந்த நாளைய சாவி கொடுக்கும் கைக்கடிகாரம்தான் கட்டுவார்.
நான் வெளிநாடு சென்று வந்தபோது ஒரு கைக்கடிகாரம் வாங்கி வந்து கொடுத்தேன். ஆசையாகக் கட்டிக் கொண்டார். அதில் ஸெல் (cell) தீர்ந்ததும்...எனக்கு இதெல்லாம் சரிவராது. தினமும் கடிகாரத்துக்கு கீ கொடுப்பதுதான் எனக்கு பிடிக்கிறது என்றாரே பார்க்கணும்!

நேரம் தவறாத என் அப்பா எங்கு சென்றாலும் சரியான நேரத்துக்கு செல்வார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)