முத்தம்
மதுவினும் மயக்கும் தன்மை..
உதட்டில் எழுதிய கவிதை..
படபடக்கும் அழகிய இமைகள்..
பேசத் துடிக்கும் இதழ்கள்..
இதமும் இனிமையும் தரும்..
அதுவே இதழ்கள் இணைந்து
அழுந்தத் தரும் இனிய முத்தம்!
நான் கேட்டுக் கொடுத்த முத்தம்..
அந்த நிமிட இன்பம்..
கேளாமல் நீ கொடுத்த முத்தம்
அந்த நாள் முழுதும் இன்பம்!
கருத்துகள்
கருத்துரையிடுக