கவிதையில் அந்தாதி..



அம்மா நீயே எந்தன் தெய்வம்..

தெய்வம் போலே என்றும் காப்பாய்..

காப்பாய் என்றும் சீரும் சிறப்பாய்..

சிறப்பாய் வாழ்ந்திட வழிகள் சொன்னாய்..

சொன்னாய்  எனக்கு நல்லன

எல்லாம்..

எல்லாம் இருந்தும் உந்தன் நினைவு..

நினைவுகள் என்றும் மறப்பது இல்லை..

இல்லை எனக்கு குறைகள் என்றும்..

என்றும் எனக்கு துணையிரு அம்மா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு