உறவு




எதுவும் நிரந்தரம் இல்லாத 

உலக வாழ்வில் 

உறவுகள் நிரந்தரம் என

எண்ணுவதே நம் பலவீனம்..


எத்தனையோ உறவுகள்

எனக்கென்று இருந்தாலும்

எனையாளும் ஒரே உறவு

என்றும் நீதானடி என் அன்பே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)