இறுதிவார இறுதி நாட்களில் 

நேரம் கடந்து எழும் 

சந்தோஷ தருணத்திற்கு

நிகர் வேறு உண்டோ!எந்தக் கதைக்கும் இறுதி முடிவு என்று ஒன்று உண்டு..

அது சுபமாக இருந்தால் நமக்கு மகிழ்ச்சி!

கருத்துகள்