பெயர்
மரங்களுக்கும் பறவைக்கும் விலங்குக்கும் பெயரில்லை..
நமக்கு மட்டுமே ஆளுக்கு ஒரு பெயர்..
ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பொருள்..
அந்நாளில் வைத்த பெயர்கள் பொருள் பொதிந்தவை..
அருள் தரும் கடவுளரின் அற்புத நாமங்கள் அவை..
இந்நாளில் வைக்கும் பெயர்களோ வாயில் நுழையாத புதுமைப் பெயர்கள்!
பலமுறை கேட்டும் மனதில் நிற்காத மாடர்ன் பெயர்கள்!!
கருத்துகள்
கருத்துரையிடுக