வெற்றி நமதே!!!
வெற்றி நமதே!!!
வெற்றியின் இடத்தை முடிவு செய்து
வெற்றியின் தூரத்தை அளவிட்டு
கடக்க போகும் நேரத்தை கணக்கிட்டு
தயங்காமல் புறப்பட்டால் வெற்றி நமதே!!!
வாழ்வில் வெற்றி கிட்டும் போதெல்லாம்
நம் தோல்விகள் நினைவுக்கு வந்தால்
வெற்றிகள் என்றும் நம்மை விட்டுப் போகாது!
பார்வைக்கு விழிகள் தேவை!
வாழ்வுக்கு வலிகள் தேவை!
வெற்றிக்கு முயற்சி தேவை!
முயற்சியும் பயிற்சியும்
நம்பிக்கையும் இருந்தால்
வெற்றி நமதே!
கருத்துகள்
கருத்துரையிடுக