நிதானம்
தானத்தில் சிறந்தது நிதானம்..
சாதனை செய்ய விரும்பினால்
அவசியம் தேவை நிதானம்..
வாழ்வில் உயர வேண்டு
மெனில் நிச்சயம் தேவை நிதானம்..
பிரச்னைகள் ஏற்படும்போது
கண்டிப்பாக வேண்டும் நிதானம்..
கோபம் வரும்போது வார்த்தைகளை விடாமல் இருக்க தேவை நிதானம்..
நிதானத்தோடு இருப்போம்..
சமாதானமாக வாழ்வோம்!
கருத்துகள்
கருத்துரையிடுக