நினைவுகள்
நினைவுகள் மறப்பதில்லை..
நினைவுகள் மறைவதில்லை..
நினைவுகள் அழிவதில்லை..
நினைவுகள் அகலுவதில்லை..
நினைவுகளில் நமக்கு பிடித்தவையும் உண்டு..
நினைவுகளில் நாம் வெறுத்தவையும் உண்டு..
நினைவுகள் வரும்போதெல்லாம் கண்ணீரும் வருகிறது...
நினைவுகளில் சில சந்தோஷமும் தருகிறது...
நினைவுகளில் நீந்தும் கனவுகள் அவை இன்பமோ துன்பமோ வாழ்வின் இறுதிவரை தொடர்கிறது!
கருத்துகள்
கருத்துரையிடுக