முதுமை



எனதன்பு மனைவியே!

முதுமை முழுதாக ஆட்கொள்ளும்போது

எனக்கு தேவை 

ஊன்றுகோல் அல்ல...

உன் அருகாமை மட்டுமே!

*******

தாங்கிப் பிடிக்க தோள் தரும்

தங்கமான துணையிருந்தால்

தள்ளாடும் முதுமையும்

இனிமையான இளமையே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)