முடிவு



ணற



நாளை என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியா தவறா என்பதை பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகளால்தான் அறிய முடியும்.

*****"

ஒரு செயலை எப்படி செய்தால் சரியாக இருக்கும் என்பதை நாம் முடிவு செய்கிறோம்!

அதன் சரியான முடிவை இறைவனே 

செயல்படுத்து

கிறான்!

*******

சரியான முடிவு தைரியம் தரும்..

தவறான முடிவு படிப்பினை தரும்..

******

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)