துணை


எத்தனை மனவருத்தமும்

கோபங்களும் இருந்தாலும்

அதனை நொடியில் மாற்றி

என்னை சிரிக்க வைக்கும் நீ 

என் துணையாக இருப்பது

இறைவன் தந்த வரம்தான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு