அழகோவியம் தாஜ்மஹால்

 



அழகின் சிகரம் அற்புதமான மாளிகை தாஜ்மஹால்!

அழகிய அற்புத பரவசம் தரும் 

வெள்ளை மாளிகை!

காதல் இதயங்கள்

உறங்கும் படுக்கை!

காதலும் கண்ணீரும் கலந்த

காவிய மாளிகை!

யமுனைக் கரையில் ஒரு

கண்கவர் அதிசயம்!

ஷாஜஹானின் மனதில் தோன்றிய சித்திர மஹால்!

சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான பளிங்குக் கோட்டை!

உலக அதிசயங்களில் ஒன்றான கனவு மாளிகை!

இந்தியாவின் பெருமைக்கும் சிறப்புக்கும் சான்றாக நின்று உலகைக் கவரும் காதல் மாளிகை தாஜ்மஹால்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)