ஆரம்பம்
துன்பம் கண்டு துவண்டு விடாதே..
இன்னல் கண்டு ஒதுங்கி விடாதே..
இடையூறு கண்டு பயந்து விடாதே..
தடைகளைக் கண்டு தளர்ந்து விடாதே..
ஒன்றின் முடிவே மற்றதின் ஆரம்பம்..
ஆரம்பத்திற்கு என்றும் முடிவில்லை..
இதுவே அகிலத்தில் என்றும் மாறாதது!
துன்பம் கண்டு துவண்டு விடாதே..
இன்னல் கண்டு ஒதுங்கி விடாதே..
இடையூறு கண்டு பயந்து விடாதே..
தடைகளைக் கண்டு தளர்ந்து விடாதே..
ஒன்றின் முடிவே மற்றதின் ஆரம்பம்..
ஆரம்பத்திற்கு என்றும் முடிவில்லை..
இதுவே அகிலத்தில் என்றும் மாறாதது!
கருத்துகள்
கருத்துரையிடுக