திருமணம்
இரு வேறுபட்ட குணங்களை உடைய இருவர் இதயங்கள்
அன்பு காதல் பாசம் நேசம்
இவற்றால் இணைந்து வாழும்
திருமண வாழ்க்கை என்றும்
குதூகலத்துடன் நீடிக்கும்!
********
சாதியும் சாதகமும் பார்த்து
வேலையும் சம்பளமும் பார்த்து
வீடும் வசதியும் பார்த்து
பணமும் பவுனும் பார்த்து
சொத்தும் சொகுசும் பார்த்து
அழகும் அந்தஸ்தும் பார்த்து
செய்யும் திருமணம் இறைவன் போட்ட முடிச்சாம்! வேடிக்கைதான்!
கருத்துகள்
கருத்துரையிடுக