அழகே அருவி


குற்றாலத் தேனருவி!குறையில்லா சிற்றருவி!

வேகமாய் விழும் அருவி!

மேகங்கள் தவழ் அருவி!

வெள்ளி போல் அழகு அருவி!

துள்ளி வரும் சிரிப்பருவி!

குற்றாலம் குளிரருவி!

குரங்காடும் நீர் அருவி!

கருத்துகள்