விரல்


வெற்றியின் சமயம் பல விரல்கள் இணைந்து கைதட்டும்!

தோல்வியில் கை கொடுக்கும்

ஒரு விரல் நம்மை ஆறுதல் படுத்தும்!

கருத்துகள்