சிரிப்பு

 
சிரிப்பதற்கு காசு பணம் தேவையில்லை!

சிரிப்பினால் நீங்கும் மனக்களைப்பு!

சிரிப்பால் சிதறிப் போகும் மனக்கவலை!

என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாது சிரிப்பை!

மகிழ்ச்சியின் மறுமொழி முகம் மலர்ந்த சிரிப்பு!

அனைத்து மனிதரும் அறிந்த

ஒரே மொழி சிரிப்பு!

*******


சிரிப்பு ஒரு சிறப்பான  கலை!

சிரிப்பு ஒரு நல்ல கருவி! சிரிப்பு என்பது மந்திரம்! 

சிரிப்பு என்பது மகத்துவம்! சிரிப்பு என்பது மருத்துவம்!

சிரித்து வாழ்வோம்! பிறர்

சிரிக்க வாழ்வது வேண்டாம்!


கருத்துகள்