வயதும் வாழ்வும்


வாழ்க்கையென்பது தண்டவாளம்..

காலம் என்பது ரயில்வண்டி..

வயது என்பது கடந்து வந்த தூரங்கள்..

இறங்கும் வயதை அறியாத மானிடர்கள் நாம்..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)