தூய்மை



தூய்மையானது தாய்மை!

தூய்மையானது அன்பு!

தூய்மையானது தியாகம்!

*****

நம் உடலில் உறைந்திருக்கும் ஆன்மா தூய்மையானது.. 

அது என்றும் தூய்மையாக 

நிலைத்திருக்க மாறாத இறைபக்தி வேண்டும்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு