மகிழ்ச்சி
நம் உழைப்பும் நல்ல சொற்களும் நமக்கு மட்டுமன்றி அடுத்தவருக்கும் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும்!
******
நேற்று நடந்ததை நம்மால் மாற்ற முடியாது..
நாளை நடக்கப் போவதும் நமக்கு தெரியாது..
இன்றைய பொழுது நம் கைகளில் உள்ளது..
ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக வாழ்வோம்!
அடுத்தவரையும் மகிழ்விப்போம்!
கருத்துகள்
கருத்துரையிடுக