கனவு



வண்ண வண்ணக் கனவுகள்..

வாழ்க்கை பற்றிய கனவுகள்..

சின்ன வயதுக் கனவுகள்...

சிங்காரக் கனவுகள்..

கண்ணுக்குள்ளே இருக்குதம்மா..

காணாமலே போனதம்மா..

நீரில் போட்ட கோலங்களாய்

நிறைவேறாமல் போனதே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)