சொல் ஒன்று பொருள் இரண்டு கறை போக்கும் கரை!



..அம்மா..நான் ஆற்றுக்கு போய் குளித்து விட்டு வரேன்மா..


..சரி வேணி. ஜாக்கிரதையா குளிச்சுட்டு வாம்மா. உன் தோழிகளையும் கூட்டிட்டு போம்மா...


...சரிம்மா. துவைக்க துணி ஏதாவது இருந்தா கொடும்மா. தோய்ச்சு எடுத்து வரேன்...


...மறந்துட்டேனே. என் புடவைல ஒரு இடத்தில கறை பட்டிருக்கு. நல்லா சோப் போட்டு கசக்கி தோய்ச்சுகிட்டு வா. கரையை விட்டு இறங்கி தண்ணிக்குள்ள போக வேண்டாம். ஜாக்கிரதை..


...சரிம்மா. வரேன்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு