ஆற்றல்

 


உலக மாந்தர் அனைவரும்

அன்புடன் வாழ்ந்து ஆற்றல் பெருக்கி இன்பம் நிலைபெற்று ஈகையில் சிறந்து என்றும் ஏற்றமுடன் ஐயம் தெளிந்து ஒற்றுமையாக வாழ ஓராயிரம் வாழ்த்துக்கள்.

🌸🌸🌸🌸


சிற்பியின் ஆற்றல் சிலையில் தெரியும்..

கவிஞனின் ஆற்றல் கவிதையில் தெரியும்..

குழந்தையின் ஆற்றல் அதன் செயலில் தெரியும்..

மாணவனின் ஆற்றல்

படிப்பில் தெரியும்..

நல்ல மனிதனின் ஆற்றல்

அவனது சிறந்த வாழ்க்கை

முறையில் தெரியும்!

கருத்துகள்