கட்டாயம் கடைப்பிடிப்போம்
இன்றைய நிலையில் நாம் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டியவை..
முகக் கவசம் அணிவது..
கைகளை அடிக்கடி சோப் போட்டு சுத்தம் செய்வது..
இரண்டு கிலோமீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிப்பது..
தொட்டுப் பேசுவதையும் கட்டிப் பிடிப்பதையும் தவிர்ப்பது..
இவற்றைக் கட்டாயம் கடைப் பிடித்தால் கொரோனா நம்மை நெருங்காது.
கருத்துகள்
கருத்துரையிடுக