பொக்கிஷம்



இவ்வுலகில் எத்தனையோ 

துன்பங்கள் கோபங்கள் 

மனவருத்தங்கள் இருந்தாலும்..

நம் மேல் அன்பு செலுத்துபவர்களும்...

நம்மை உயிராக நேசிப்பவர்களும்...

நமக்கு துன்பம் வரும்போது

ஆறுதல் தருவோரும்...

நமக்கு எப்பொழுதும் பக்கத் துணையாக இருப்போரும்...

என்றும் நமக்கு பொக்கிஷமே!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு