ஆதரவு தருவோம்..

 


கல்வியும் சுகாதாரமும் அறியாத

ஆதரவற்ற குழந்தைகளுக்கும்

அன்பின்றி ஒதுக்கப்பட்ட முதியோர்களுக்கும்

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகளுக்கும் 

ஆதரவு காட்டி அவர்கள் வாழ்வு மலர ஆவன செய்வோம் நாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை மனம்(100வரிக்கதை)

வாழ்க நீ பல்லாண்டு!

உணவு